Latest

10/recent/ticker-posts

அம்பேத்கர் பிறந்தநாளை அரசியல் அமைப்பு பாதுகாப்பு தினமாக போற்றுவோம் !

 

ஏப்ரல் - 14  அம்பேத்கர் பிறந்தநாளை அரசியல் அமைப்பு பாதுகாப்பு தினமாக போற்றுவோம் ! பாதுகாப்போம் !!!



"ஒரு கோயில் கட்டினால், அந்தக் கோயில்முன், ஆயிரம் பிச்சைக்காரர்கள் உருவாவார்கள். ஒரு பள்ளிக்கூடம் கட்டினால், ஆயிரம் அறிவாளிகள் உருவாவார்கள்"

"ஒவ்வொரு தாக்குதலும் எங்களை ஆவேசப்படுத்தும், அரசியல்படுத்தும். ஆனால்... ஒருபோதும் எங்களை அச்சப்படுத்தாது"

"நான் எழுதிய அரசியலமைப்புச் சட்டம் என்று மக்களைப் பாதிக்கிறதோ... அன்று இந்த நாட்டை நல்லவர்கள் ஆட்சி செய்யவில்லை, கொள்ளையர்கள் ஆட்சி செய்கிறார்கள் என்று அர்த்தம்"

சட்டச்சிற்பி -அம்பேத்கர்

Post a Comment

0 Comments