வெற்றிகரமாய் நாடெங்கும் நடைபெற்ற மனிதச் சங்கிலி போராட்டம்

மாநிலம் முழுவதும் ஓய்வூதியர்கள் உற்சாகமாய் கலந்துகொண்ட   மனிதச் சங்கிலி போராட்டம்.

     BSNLல் உள்ள UNIONS &ASSNS OF BSNL அறைகூவலின்படி  மாநிலம் முழுவதும்  நடைபெற்ற  மனிதச் சங்கிலி போராட்டத்தில் உற்சாகமாய் கலந்துகொண்ட ஓய்வூதியர்கள் அனைவரையும் மாநிலச் சங்கம் மனதார பாராட்டுகிறது.

சென்னை CGM அலுவலகம் :-

ஈரோடு மாவட்டம் :-

தூத்துக்குடி மாவட்டம் :-

நெல்லை மாவட்டம் :-

கடலூர் மாவட்டம் :-

புதுச்சேரி மாவட்டம் :-

சேலம் மாவட்டம் :-

விருதுநகர் மாவட்டம் :-

Leave a Reply