• DSMM – 2வது மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்

    தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி (DSMM ) – 2வது அகில இந்திய  மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    Jpeg

    Jpeg

               2017 நவம்பர் 4,5,6 தேதிகளில் மதுரையில் நடைபெரும் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி (DSMM ) – 2வது அகில இந்திய  மாநாடு வெற்றிபெற வாழ்த்துக்கள்.

    இன்று (04-11-2017) துவக்கம்
    …………..
    தீண்டாமை ஓழிப்பு முன்னணியின் அகில இந்திய மாநாடு (DSMM) மதுரையில் துவங்குகிறது.
    சாதிப் பிரிவுகள் சொல்லி,.,.அதில்
    தாழ்வென்றும் உயர்வென்றும் கொள்வார்
    என்றான் பாரதி.
    சாதியை ஒழிப்பது நம் கடமை


    2017- நவம்பர் 6ம்தேதி மாலையில் பேரணியும் பொதுக்கூட்டமும் மதுரையில்,
    பங்கேற்போம்  அலை கடலாய்….,