• மாபெரும் தார்ணா – டெல்லியில் – மத்திய தொழிற்சங்கங்கள் அழைப்பு

    டெல்லி செல்வோம் ! மக்கள் மேடையில் கலந்து கொள்ள !

    பாராளுமன்றம்நோக்கி   அணிதிரளும்பட்டாளிகளுடன் நாமும் கலந்து கொள்வோம் !

          2017 நவம்பர் 9,10,11-ஆகிய மூன்று தினங்கள் முற்றுகையில் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளிகள் பங்கேற்க உள்ளனர்.

    கோரிக்கைகள்:-

    1)குறைந்த பட்ச ஊதியம் ரூ.18,000/-
    2)அனைவருக்கும் சமூக பாதுகாப்பு வழங்கு !   அனைவருக்கும் குறைந்தபட்சம் ரூ.3000/-பென்ஷன் !
    3)விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி பொது விநியோக முறை பாதுகாத்திடு !
    4)சங்கம் அமைக்க உரிமை வழங்கு / 45-நாட்களில் பதிவு.

    5)பொதுத்துறை பாதுகாப்பு. பிஎஸ்என்எல்,  வங்கி, ரயில்வே, காப்பீடு மற்றும் பாதுகாப்பு துறைகளில் தனியார்மயம் கூடாது !

    6)தொழிலாளர்களுக்கு விரோதமான சட்டத்திருத்தங்களை கைவிடு !
    7)வேலைவாய்ப்புகளை பறிக்காதே/உருவாக்கு!
    8)போனஸ், பி.எப், ஈ.எஸ்.ஐ – போன்றவைகளுக்கு உச்ச வரம்பை நீக்கு!
    9)அங்கன்வாடி போன்ற திட்ட ஊழியர்களை நிரந்தரம் செய்/ “தொழிலாளர்களாக”(Workers) அங்கீகாரம் செய்!
    10)ஒப்பந்தம் / கான்ட்ராக்ட் முறை ஒழிப்பு. சமவேலைக்கு சம ஊதியம் வழங்கு !

    11)முறைசாரா தொழிலாளர்களை காப்பாற்ற தேசிய நிதியம். ஜிடிபி-ல் 3{1c5a0a54b351b350fe1a721d4c0d403d3cf36a808bcd6634754d06ca38aacf8d} நிதி ஒதுக்கீடு
    12)வகுப்புவாதம் எதிர்ப்பு; மக்கள் ஒற்றுமை ஆகிய 12 அம்ச கோரிக்கைகள் முன் வைத்து மத்திய தொழிற் சங்கங்கள் நடத்தும் மாபெரும் தார்ணா.